Sunday , March 22 2026
Breaking News
Home / செய்திகள் / கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
NKBB Technologies

கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

பத்மஸ்ரீ கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 75ஆம் நாள் வெற்றி விழாவை முன்னிட்டு, மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள ஷா தியேட்டரில் வடக்கு தொகுதி மக்கள் நீதி மையம் சார்பாக சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் எம்.அழகர், சீனிவாசன், குணாஅலி, வண்டியூர் முருகன், கமல் நாகேந்திரன், நாகராஜ், மாரிமுத்து, சேக்முகமது, கரிசல்குளம் முருகன், சுரேஷ், பூமிராஜா, கணேசன், சீனி, சமூக ஆர்வலர் மகேந்திரன் ஜி, எஸ்.பி ஆசைத்தம்பி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES