Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்
NKBB Technologies

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாறுதல் பட்டா பெயர் மாற்றம் செய்தல் சாதிச் சான்று வருமானச் சான்று இறப்புச் சான்று மற்றும் குடிநீர் பிரச்சினை தெருவிளக்கு பிரச்சினை வசதி வடிகால் வசதி போன்ற இதர பிரச்சினைகள் குறித்து கீழ்காணும் இடங்களில் கீழ்காணும் தேதிகளில் மனுக்கள் பெறப்படும் மனுக்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நேரடிப் பார்வைக்கு கொண்டு சென்று அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் நேரடியாக மனிதர்களை சந்தித்து விசாரித்து தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் ஆகவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் .

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES