Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.!
NKBB Technologies

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.!

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் மதியம் நடந்த மாபெரும் அன்னதானத்தை கோவில் விழா கமிட்டி தலைவர் மதன்குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாண்டிமணி, பெருமாள், பன்னீர்செல்வம், தமிழரசன் ஆட்டோ செல்வம், கோபால், பழனிச்சாமி (எ) பட்டாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES