Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை 62வது வார்டு பாஜக சார்பாக பொன்மேனி புதூரில் விநாயகர் சதுர்த்தி விழா.!
NKBB Technologies

மதுரை 62வது வார்டு பாஜக சார்பாக பொன்மேனி புதூரில் விநாயகர் சதுர்த்தி விழா.!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் பழங்காநத்தம் மண்டல் பாரதிய ஜனதா கட்சி 62வது வார்டு சார்பாக பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு பிள்ளையார் திருவுருவச் சிலை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புத் தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வேங்கை மாறன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை 62 ஆவது தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் ஆர்.கே பிரகாஷ், பொன்முருகன், டாக்டர் கஜேந்திரன், அசோக், சிவவடிவேல், 68 வது வார்டு தலைவர் சசிகுமார், போத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES