Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / அதிமுகவில் இருந்து விலகி தேமுதிக கட்சியில் இணைந்த மதுரை நிர்வாகி.!!
NKBB Technologies

அதிமுகவில் இருந்து விலகி தேமுதிக கட்சியில் இணைந்த மதுரை நிர்வாகி.!!

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பகுதி கழகச் செயலாளராக இருந்த இரா.அரவிந்தன் அக்கட்சியில் இருந்து விலகி, சென்னையில் தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.




ஏற்கனவே இவர் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES