Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை பழங்காநத்தம் ‌நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.
NKBB Technologies

மதுரை பழங்காநத்தம் ‌நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் ‌நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில், பழங்காநத்தம் அருகே உள்ள நேருநகர் பகுதியில் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மாரி.சக்கரவர்த்தி, பழங்காநத்தம் மண்டல் தலைவர் மணிவண்ணன், ஐ.டி.விங் மாவட்ட செயலாளர் ஆர்.கே.பிரகாஷ், 62-வது வார்டு தலைவர் முனைவர் பிச்சைவேல், 74-வது வார்டு தலைவர் முருகேச பாண்டியன், 68-வது வார்டு தலைவர் சசிக்குமார், 72-வது வார்டு தலைவர் வயக்காட்டு சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES