Sunday , January 19 2025
Breaking News
Home / செய்திகள் / பயன வாரண்ட் கேட்ட நடத்துனரை தாக்கிய காவலர்
MyHoster

பயன வாரண்ட் கேட்ட நடத்துனரை தாக்கிய காவலர்

YouTube player

திண்டுக்கல்லில் அரசு பேருந்தில் பயணித்த காவலரிடம் பயணத்திற்கான வாரண்ட் கேட்ட பேருந்து நடத்துனரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இதை பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், தற்சமயம் இந்த காணொளி வேகமாக பரவிவருகிறது.

https://www.youtube.com/watch?v=v5F3C0T4LVA&feature=share

பயனவாரண்ட்கேட்டநடத்துனர்தாக்குதல்நடத்தியகாவலர்

 

Bala Trust

About Admin

Check Also

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர் மதுரையைச் சேர்ந்த 47 …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES