Friday , March 20 2026
Breaking News
Home / இந்தியா / மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.
NKBB Technologies

மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார்.

இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( கரூர் நாமக்கல் திருச்சி திண்டுக்கல் தேனி)

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES