Sunday , March 22 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக,தேவர் ஜெயந்தி அழைப்பிதழ் வழங்கப்பட்டது
NKBB Technologies

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக,தேவர் ஜெயந்தி அழைப்பிதழ் வழங்கப்பட்டது

அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் அழைப்பிதழை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் அவர்களுக்கு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் பள்ளம் பசும்பொன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சிவபாண்டி ஆகியோர் வழங்கினர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES