Tuesday , February 3 2026
Breaking News
Home / கரூர் / கரூர் ஜேசிஸ் மகளிர் அமைப்பு துவக்கம்.
NKBB Technologies

கரூர் ஜேசிஸ் மகளிர் அமைப்பு துவக்கம்.

கரூர் ஜேசிஐ டைமண்ட் குயின்ஸ் என்கிற பெண்கள் அமைப்பின் துவக்க விழாவும், பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது

புதிய அமைப்பின் தலைவராக ஓசை மீடியா மகேஸ்வரி, செயலாளராக Dr.சர்மிளா, பொருளாளராக கவிபாலா பதவி ஏற்றுக் கொண்டனர் மேலும் பல பெண்கள் பொறுப்பாளர்களாகவும், அடிப்படை உறுப்பினர்களாகவும்
தங்களை இணைத்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மண்டலம் 17 – ன் தலைவர் பிபிபி.எஸ்.மோகன்ராஜ் ,
எழுத்தாளர் ஜி.சிவராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பிபூபா புஷ்பராஜன், எல்ஐசி நடராஜன், பாலசுப்ரமணியம் மஞ்சு எக்ஸ்போர்ட்ஸ்,
செந்தில்குமார் ஆஸ்கார் கேப்பிடல்,
சுரேஷ் முத்துசாமி 10ஸ் ஸ்போர்ட்ஸ்,
செல்வகுமார் சாய் பிசினஸ் மேனேஜ்மென்ட்,
ரமேஷ் ஒவேன் வேர்ல்ட்,
சந்தோஷ், சந்தோஷ் ஜுவல்லரீஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா ர்கள்.

முன்னதாக ஜேசிஸ் கரூர் டைமண்ட் தலைவர் வெங்கடேஷ் வள்ளியப்பன் வரவேற்றார் .புதிய தலைவர் இந்த ஆண்டுக்கான திட்டங்களை விவரித்தார்.

நிறைவில் ஜேசிஸ் கரூர் டைமண்ட் செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES