Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / அருப்புக்கோட்டையில் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!
NKBB Technologies

அருப்புக்கோட்டையில் தேவர் சிலைக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முத்துராமன் ஜி அவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

மேலும் 200க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சேலை வழங்கினார் பின்னர் கொடியேற்றி வைத்து முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES