Sunday , February 1 2026
Breaking News
Home / Politics / கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக கே. சந்தோஷ் குமார் நியமனம்…
NKBB Technologies

கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக கே. சந்தோஷ் குமார் நியமனம்…

கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே. சந்தோஷ் குமார் அவர்கள் நேற்று மாலை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஜோதிமணி எம்பி அவர்களை கரூரில் அவர்களது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கடவூர் குமார் அவர்களும் மலையாண்டி கடவூர் வட்டார் தலைவர் அவர்களும் மற்றும் பல்வேறு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பெற்றபோது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES