Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்
NKBB Technologies

மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்

மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES