Thursday , January 29 2026
Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி / வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம்
NKBB Technologies

வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம்

சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்படிக்கு இளைஞர் குரல்

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES