Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வழங்கப்பட்டது

ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வழங்கப்பட்டது

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, “ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்”
என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட வடக்கு, மேற்கு மற்றும் மத்திய,தெற்கு தொகுதிகளின் படிவத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பாஜக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவீன்அரசு வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் மேலமடை மணி, நாகராஜ், சேதுசரவணன், வேல்முருகன், அருண்பிரசாத், கார்த்திக்மணி,
ராம்,ஆட்டோ பிரபு வன்னி தினேஷ், அரவிந்த்,சந்துரு
மகாதேவன் அஜித்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES