Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
NKBB Technologies

மதுரையில் சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள சாக்ஸ் எம் ஏ வி எம் எம் பொறியியல் கல்லூரியின் 18, 19ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா எம்ஏவிஎம்எம் சபை தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், கல்லூரி தாளாளர் கணேசன் முன்னிலையில் புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் கே நிட்வேர்ஸ் லிட் மேலாண்மை இயக்குநர் ஏகேபி.நவாஷ்பாபு 400க்கும் மேற்பட்ட பொறியியற் முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES