Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன்பால் தேசிங், ரவி, விக்னேஷ், மகிளா காங்கிரஸ் தலைவி ஜானவாஸ் பேகம் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES