உலக தர நிர்ணய தின விழா திருச்சி பெமீனா ஹோட்டல் லோட்டஸ் ஹாலில் இந்திய தர நிர்ணய அமைவனம் (தென் பிராந்திய அலுவலகம் சென்னை) BUREAU of INDIAN STANDRADS ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்றது விழாவில் விஞ்ஞானி -ஜி மற்றும் துணை இயக்குநர் ஜென்ரல் திரு கலைவாணன் அவர்கள் வறவேற்புரை நிகழ்த்த சஞ்சீவ் சதுர்வேதி அவர்கள் உலக தர நிர்ணய தகவல் வழங்க ஐஐஐடி இயக்குநர் டாக்டர் நரசிம்ம சர்மா என்.வி.எஸ் தலைமை தாங்க.என்.ஐ.டி இணை பேராசிரியர் இ.எஸ் கோபி . சீனியர் பொது மேலாளர் பீ.ஹெச்.இ.எல்.மற்றும் டால்மியா சிமென்ட் சீனியர் பொது மேலாளர் ஆர்.ராஜ்மோகன் சிறப்புறை வழங்க. நன்றியுரை டாக்டர்ஆர்.கே.தியாகி விஞ்ஞானி-எப் மற்றும் தலைமை நன்றியுரை வழங்கினார் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் மனிதவிடியல் பி..மோகன் மற்றும் நாராயனன் அன்னாதுரை.முஸ்தபா.அய்யாரப்பன்.சங்கர் கலந்துக்கொண்டார்கள்.
Check Also
அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …