Monday , June 9 2025
Breaking News
Home / Politics / AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்பு @ அரவக்குறிச்சி…

AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்பு @ அரவக்குறிச்சி…

தேதி 21 : 08 : 23
திங்கள்

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கரூர் பிரதான சாலையில் சீமா நிர்வாக இயக்கத்தின் சார்பில் சீமா நிர்வாக இயக்குநர் பங்குதந்தை திரு. ரோசாரியோ அவர்களின் ஏற்பாட்டில் AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்புகளை அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார் ; மேலும் இல்லத்தரசிகளின் ஆண்டாண்டு கால உற்ற துணையாக , பல இல்லங்களின் ஒளியாகவும் , எண்ணற்ற மங்கையர்களுக்கு புரட்சிக்கான வழியாகவும் தையல் துறை செயல்பட்டுக் கொண்டு இருப்பதையும் , வாழ்நாள் சாதனையாளர்களையும் பெருமைப்படுத்திய பெருமை இந்த தையல் கலைக்கு உண்டு என்பதை பயிற்சி பெறும் மகளிர்களுக்கு சிறப்புரை அளித்தார்.

உடன் : வார்டு எண் : 13 பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு.மைக்கேல் அவர்கள் மற்றும் தையல் ஆசிரியர் திருமதி.நிஷா மற்றும் திருமதி.ஜாக்லின் அவர்கள் , மற்றும் பயிற்சி பெறும் மகளிர்கள் , இல்லத்தரசிகள் கலந்து கொண்டனர்…

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES