Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் ஜெயவிஷ்வா தர்ஷன்,புதூர் வி.சி.மாதவன், புதூர் சி.மோகன் பங்கேற்பு.!
NKBB Technologies

மதுரையில் நடந்த திமுக உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் ஜெயவிஷ்வா தர்ஷன்,புதூர் வி.சி.மாதவன், புதூர் சி.மோகன் பங்கேற்பு.!

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து, மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் அருகே திமுக சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயவிஷ்வா தர்ஷன், 10-வது வட்டக் கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், வடக்கு மாவட்ட பிரதிநிதி புதூர் சி.மோகன், புதூர் வி.சி.எம். தீபக் ,விவசாய அணி ராஜேஷ் கண்ணா, சம்பக்குளம் துரைப்பாண்டியன், பிரேம், மாணவரணி சுகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES