Wednesday , February 4 2026
Breaking News
Home / Politics / அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா
NKBB Technologies

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியீடு

தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்ப்பு

அண்மையில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது (இதுக்கெல்லாம் நேருமேல பழிபோட முடியாது, ஏன்னா இது நடந்தது அதானியின் வேலைக்காரன் ஆட்சியில்)

தற்போது மீண்டும், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES