Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பி.கே.மூக்கையாதேவர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
NKBB Technologies

மதுரையில் பி.கே.மூக்கையாதேவர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “நேதாஜி சுபாஷ் சேனை” மாநில தலைவர் “டாக்டர் மகாராஜன்” அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் “சுமன் தேவர்” மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நிர்மல்குமார், பாலா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES