Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.
NKBB Technologies

மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைகை மு.பத்மநாபன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராமசாமி மற்றும் முனியாண்டி, சேகர்,வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES