Thursday , January 29 2026
Breaking News
Home / அறிவியல் / இந்துக்களின் காலக்கணக்கு…
NKBB Technologies

இந்துக்களின் காலக்கணக்கு…

இந்துக்களின் காலக்கணக்கு,

உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்….??

கி.பி.1947 – பாரத சுதந்திரம்
கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 – சாலி வாகன சக வருசம்
கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 – புத்தர் தோற்றம்
கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 – மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 – இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 – சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 – பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 – 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 – 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் – உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்…

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
இந்து என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES