Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில், வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 
NKBB Technologies

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில், வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். 

மதுரை,செப்.22-

மதுரையில் தே.மு.தி.க வட்டக்கழக செயலாளர் வழக்கறிஞர் விவேக் விஷ்வா மற்றும் பகுதி பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன்,ஜெயவேல், மகளிரணி ஆர்.மீனா, டாக்டர் சின்னச்சாமி, மாஸ் மணி,இளமி நாச்சியம்மாள், மன்னாதி மன்னன், ஷேக் அப்துல்லா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES