Thursday , December 18 2025
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் அடுத்த தலைமுறை சிந்திக்கும் தலைமுறையாக இருக்கும் என தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES