Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!
NKBB Technologies

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் செல்வராஜ், ராமசாமி, முனியாண்டி, சேகர், பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES