Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
NKBB Technologies

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதுரை,அக்.01-

மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

உடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புயல் பாஸ்கர் உள்ளார். இந்நிகழ்வில் டாக்டர் சின்னசாமி,மாஸ்.மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES