Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
NKBB Technologies

மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவருவச் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பாக ஆனையூர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொன்ராஜ், நேசம் முத்துப்பாண்டி, துரைசெந்தில், பிரகாஷ், லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES