Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கலை வளர்மணி செ. நாகேஸ்வரன் வரவேற்பு வழங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாடக நடிகர் குண்டுசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES