Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
NKBB Technologies

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES