Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!
NKBB Technologies

மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஆதிசங்கர் தலைமையில் வரவேற்பு.!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு, பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஆதிசங்கர் மற்றும் செல்லூர் மண்டல் தலைவி மருதாயி ஆகியோர் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார்,மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன், இளைஞரணி மண்டல் தலைவர் சிவா, இ.எஸ்.ஐ மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான், பாலன் ரேடியோஸ் உரிமையாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES