Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.
NKBB Technologies

மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட தலைவி ஸ்ரீநிதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அஜீத்குமார் உள்ளனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES