Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக”கண் பரிசோதனை முகாம்.1000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
NKBB Technologies

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக”கண் பரிசோதனை முகாம்.1000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” சார்பாக சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் டாக்டர் சிவதர்ஷன் மற்றும் கோமதி, கிருஷ்ணவேணி, உதயலட்சுமி உட்பட மருத்துவ குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES