Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை
NKBB Technologies

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் நிர்வாகிகள் போஸ், சரவணராஜ், கந்தராஜ், பன்னீர்செல்வம், முருகேசன்,பாஸ்கர், ஆகியோர் உள்ளனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES