மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவிக நகர் தொகுதியில் ஸ்ட்ரன்சன் சாலையில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மதுபான வண்டியை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கும் அவலம்.
கண்டு கொள்ளுமா தமிழக அரசு?


இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்