Thursday , January 29 2026
Breaking News
Home / செய்திகள் / தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
NKBB Technologies

தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.


இவ்விழாவில் சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி, பொருளாளர் சின்னமணி, இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, செயற்குழு உறுப்பினர் டாக்டர் சின்னச்சாமி, இணைத்தலைவர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர் முருகேசன்,செல்வம், ஜெயந்தி, மங்கையர்திலகம், மலர்விழி மற்றும்

இளமி நாச்சியம்மாள், அனிதா ரூபி, சுமதி,திவ்யபாரதி, முருகேசன்,செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அஜீத் – மோனிகா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES