தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் ?? *MEDICAL LIFE CARE ??
நம் அருமை பாரத தாயின் பூமியில் வாழும் மனித உயிர்களை காக்க உதிரம் தந்து உதவ முன் வாருங்கள் உறவுகளே…
சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இலவச இரத்த தான முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நமது சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது , ஆகையால் இரத்த தானம் நன்கொடையாளர்கள் தாங்களாக முன் வந்து உதிரம் தந்து உயிர் காக்கும்படி தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்
நாள் :- 24 – 11 – 2019
நேரம் :- 09. 00am – 12. 00pm
இடம் :- அரசு மருத்துவமனை சேலம்.
…………… இப்படிக்கு ……………
?? MEDICAL LIFE CARE ??
ச. ஜெயவேல்
860 820 456 3
தமிழ்நாடு இளைஞர் கட்சி
குமரவேல்
97874 40019