Friday , January 30 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி – சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது

சேலம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இலவச இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன், சேலம் மாவட்ட RTE & RTI செயலாளரும் மற்றும் சட்டமன்ற வடக்கு தொகுதி தலைவருமான திரு. குமரவேல், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிஹரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கபட்டது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES