Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை
NKBB Technologies

சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆலோசனைப்படி, மாநில செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட பொருளார் களஞ்சியம் முருகன், மருது தேசிய கழக தலைவர் மருதுபாண்டியன் தத்தனேரி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES