Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெங்கரை கிராமம் பூசாரிபாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
NKBB Technologies

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெங்கரை கிராமம் பூசாரிபாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்

08.12.2019
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம், வெங்கரை கிராமம் பூசாரிபாளையம்
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சங்கம் மற்றும் இளைஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய கவுண்டர் ஐயா அவர்களின் புதல்வர் மருத்துவர் ம.பிரபு அவர்கள் கலந்துகொண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இந்த விழாவிற்கு ஊர் மக்கள் சார்பாக நமது மருத்துவர் ஐயா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் மற்றும் நம் சொந்தங்கள் அனைவரும் கரூர் மற்றும் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தமைக்கு ஊர் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES