Wednesday , January 22 2025
Breaking News
Home / கரூர் / உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பு
MyHoster

உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பு

கரூர் மாவட்டம் வெள்ளியணை தென் பாகம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் ஓட்டு போடும் கிராம மக்கள்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

Bala Trust

About Admin

Check Also

ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் – கரூர்

கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES