சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்:
ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.