Thursday , January 29 2026
Breaking News
Home / சேலம் / போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
NKBB Technologies

போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம்..

பழைய துணிகளை எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள். நாங்கள் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். சும்மா கொடுக்க வேண்டாம் பதிலுக்கு ஒரு மரக்கன்று பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு மாற்று போகியை வரவேற்கலாம். நான்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் புதிய பஸ்நிலையம் – 9994114201
சேலம் இளம்பிள்ளை – 9715459901
சேலம் கன்னங்குறிச்சி – 9884749154
சேலம் பழைய பஸ்நிலையம்- 97874 40019

தயவு செய்து இதை பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.

இப்படிக்கு மாற்றம் போற்றும்
” ஜல்லிக்கட்டு ” புரட்சியில் உருவான
” தமிழ்நாடு இளைஞர் கட்சி ”

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES