Friday , January 30 2026
Breaking News
Home / சேலம் / சாலை பாதுகாப்பு வார விழா – சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி
NKBB Technologies

சாலை பாதுகாப்பு வார விழா – சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நமது சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி மற்றும் சங்ககிரி காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி சங்கரி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதில் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் மற்றும் குருமூர்த்தி அவர்கள் உடனிருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES