Tuesday , March 24 2026
Breaking News
Home / செய்திகள் / 2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்
NKBB Technologies

2024 வருட காலண்டர் மற்றும் இனிப்புகளை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்

2024 வருட காலண்டரை சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் வழங்கினார்

மதுரை, டிசம்பர்.31-

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் 2024 ஆம் வருட காலண்டரை வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் குணாஅலி, நாகேந்திரன், பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், கரிசல்குளம் முருகன், செந்தில்பாண்டி, ஜெயா, பாலு, ஆனையூர் சந்திரன், சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES