Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது
NKBB Technologies

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது:

ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து
மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில தலைவர் மோகன் உள்ளிட்டோர் வழங்கி கௌரவித்தார்கள். பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியன்,
அமிர்தா யோகமந்திரம் யோகா பயிற்றுனர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES