Monday , March 23 2026
Breaking News
Home / செய்திகள் / அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.பி.ஆர் செல்வகுமார் சால்வை வழங்கி வரவேற்றார்
NKBB Technologies

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.பி.ஆர் செல்வகுமார் சால்வை வழங்கி வரவேற்றார்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் அச்சம்பத்து பகுதியில் அளித்த வரவேற்பின் போது அதிமுக நிர்வாகி வி.பி.ஆர் செல்வகுமார் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

இதில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி, சோமசுந்தரம்,மணிகண்டபிரபு, சாமிநாதன், கார்த்திக்,டாக்டர் மலர்விழி, மலைச்செல்வி, சுமதி, திவ்யபாரதி, முத்துமணி, மங்கையர் திலகம், கௌசல்யா தேவி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES