Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி வீராங்கனைகள்..!
NKBB Technologies

சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி வீராங்கனைகள்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், சமூகப் பணித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கு இடையே கலைப்போட்டி (டோட்டம் 2024) நடைபெற்றது.

இதில் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் அதிக புள்ளிகள் பெற்று அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தை பெற்று கோப்பையை தட்டி சென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற வீராங்கனைகளை மதுரை காந்தி என்.எம்.ஆர் கல்லூரியின் தலைவர் M.K.ஜவஹர்பாபு, காரியதரிசி M.V.ஜனரஞ்சனி பாய், செயலாளர் N.M.H.கலைவாணி, முதல்வர் முனைவர் K.S.கோமதி,துணை முதல்வர் மஹிமா ஆகியோர் பாராட்டினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES