Tuesday , January 27 2026
Breaking News
Home / ஆன்மீகம் / எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு???
NKBB Technologies

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு???

எதையும் காலம் தாழ்த்தி செய்து கொள்ளலாம் என்று தள்ளி போடும் மனோபாவம் யாருக்கு???

ஜோதிட ரீதியாக காரணம் மற்றும் தீர்வு என்ன???

பொதுவாக காலம் தாழ்த்தி செய்யும் ஒவ்வொரு செயல்களும் தோல்விக்கு அருகில் நாம் செல்கிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா??

ஜோதிட ரீதியாக யார் தன்னுடைய அன்றாட பணியை காலம் தாழ்த்தி கொண்டு செல்வார்கள்…

பொதுவாக சனி என்ற கிரகம் நம்முடைய தொழில் அல்லது பணியை செய்ய தூண்டும் கிரகம்.. குரு என்ற ஜாதகர் இரண்டு கிரகம் இனைந்து திரிகோணத்தில் இனைந்து இருந்தால்..

சனி இருக்கும் இடத்தில் இருந்து குரு ஒன்று , ஐந்து , ஒன்பது என்ற இடத்தில் தொடர்ப்பு கொண்டால் அவர்கள் தன்னுடைய அன்றாட பணியை தாமதமாக செய்யலாம் என்று தள்ளிபோடுவார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா???

தொடர்ந்து பேசலாம்

உங்கள் அன்பு Dr S K

#ராஜநாடி
#லலாடம்ஜோதிடகுழுமம்
#rajanadidrsk

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES